MLA-க்கள் பேசும் போது பாட்டு பாடுவதை சுட்டிக்காட்டி பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, சட்டப்பேரவையா சூப்பர் சிங்கரா என தெரியவில்லை என விமர்சித்தார்