தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கோயிலில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.