TNAssembly | NAnand | “சீரியல் பார்ப்பதில்லை...” – அமைச்சர் ஆனந்த் கொடுத்த பதில்

TNAssembly | NAnand | “சீரியல் பார்ப்பதில்லை...” – அமைச்சர் ஆனந்த் கொடுத்த பதில்

சட்டப்பேரவை நேரலைக்குறித்த விவாதத்தின் போது, நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை, இப்போது சட்டமன்ற நேரலையை தான் குடும்பத்தோடு பார்ப்பதாக ஒருவர் தன்னிடம் கூறியதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார் #MinisterAnand #NAnand #TNAssembly #TamilNaduAssembly #AssemblyLive #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com