#JUSTIN || Minister Durai Murugan | பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொடுத்த உறுதி

x

காவிரி-குண்டாறு இணைப்பு - துரைமுருகன் விளக்கம்/காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம்/118 கி.மீ. தூரத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் முதல்கட்ட பணிகளை தொடங்க 2008-ல் ஒப்புதல்

/ரூ.288 கோடி செலவில் 83% பணிகள் நிறைவு பெற்றது - அமைச்சர் துரைமுருகன்

/2-ம் கட்ட திட்டத்திற்கு 2,038 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்

பட்டுள்ளது

/"காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், நாங்கள் பெற்ற பிள்ளை... விட்டுவிட மாட்டோம்"

/3 கட்டங்களாக திட்டம் நிறைவேற்றப்படும் என துரைமுருகன் உறுதி


Next Story

மேலும் செய்திகள்