TN Assembly | தமிழக பேரவையில் இன்று முக்கிய மசோதா தாக்கல்

தமிழக பேரவையில் இன்று முக்கிய மசோதா தாக்கல்

TN Assembly | தமிழக பேரவையில் இன்று முக்கிய மசோதா தாக்கல்

தமிழ்நாடு நகர், ஊரமைப்பு திருத்த மசோதா பேரவையில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் குறித்த தகவல்களுடன் தலைமைச்செயலகத்தில் இருந்து செய்தியாளர் பாஸ்கரன் இணைந்துள்ளார்.. அவரிடம் கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com