திமுக ஆட்சியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்ததை தேதியோடு குறிப்பிட்ட திமுக MLA துரை சந்திரசேகரனிடம், “நவம்பர் மாதம் தான் மழை வரும் தெரியாதா?“ என துணை சபாநாயகர் கேள்வி எழுப்பினார்