வேளாண் பட்ஜெட் : அறிவிக்கப்பட்ட திட்டங்கள் - உற்சாகத்தில் விவசாயிகள்

x

நாகையில் நவீன நெல் சேமிப்பு மையம் கட்டப்படும் என்ற வேளாண் பட்ஜெட் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் நாகையில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை தொலைதூரத்திற்கு லாரிகள் மூலம் ஏற்றிச் செல்வதால், கூடுதல் செலவினம் ஏற்படுதாகவும், அதனை தவிர்க்க நாகை கடைமடை பகுதியில் , நவீன நெல் சேமிப்பு மையத்தினை அமைத்திட வேண்டுமெனவும் நாகை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்