TN Politics | CM Stalin | கமல்ஹாசன் முக்கிய முடிவு.. திமுக கூட்டணியில் இத்தனை தொகுதிகளா?
மநீம கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது
234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்திற்கு பொது சின்னமாக டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
Next Story
