TNGovt | Pension | CM Stalin | TAPS அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... - காத்திருக்கும் சர்ப்பிரைஸ்
தமிழகத்தில், உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசாணையாக வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவியது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
