TN Election || "தமிழ்நாட்டுக்கே பட்ஜெட் போடுகின்ற அமைச்சர் இந்த மாவட்டம்தான்"-துணை முதல்வர் உதயநிதி
"தமிழ்நாட்டுக்கே பட்ஜெட் போடுகின்ற அமைச்சர் இந்த மாவட்டம்தான்"
TN Election 2026 | "தமிழ்நாட்டுக்கே பட்ஜெட் போடுகின்ற அமைச்சர் இந்த மாவட்டம்தான்" - துணை முதல்வர் உதயநிதி சொன்னதும் அதிரவிட்ட தொண்டர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகாலிங்கத்தை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதனை பார்க்கலாம்...
