TN Election | Parandur Protest | யாருக்கு ஓட்டு? - வெளிப்படையாக அறிவித்த `பரந்தூர்’ போராட்ட குழு

யாருக்கு ஓட்டு? - வெளிப்படையாக அறிவித்த `பரந்தூர்’ போராட்ட குழு

#tnelection2026 #parandurairport #parandurprotest யாருக்கு ஓட்டு என பரந்தூர் போராட்ட குழு அறிவிப்பு பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் கட்சியை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இத்திட்டத்தை கைவிடக் கோரி தேர்தலை புறக்கணித்த நிலையில், இந்த முறை வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம மக்களின் ஒருமித்த முடிவின் அடிப்படையில் ஜனநாயக கடமையில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக, போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் எஸ்.டி.கதிரேசன் கூட்டாக அறிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com