துணை முதலமைச்சர் மீதான புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
