TN Congress | TN Election 2026 | 2026 தேர்தலுக்கு ரெடியாகும் காங்கிரஸ் | வெளியான அப்டேட்
2026 தேர்தல் - காங்கிரசில் இதுவரை 400 பேர் விருப்ப மனு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட கடந்த வியாழக்கிழமை வரை 400 போ் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வரும் 17ம் தேதிக்கு பிறகு விருப்ப மனு அளிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காங்கிரசில், விருப்ப மனு அளிக்க கடைசி நாள், வருகிற 31ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
