TN Congress | தமிழக காங்கிரஸில் முக்கிய நியமனங்கள்

x

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலர்கள் நியமனம்

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையின் புதிய அறங்காவலர்களாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எம்பி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டையில் 180 கிரவுண்ட் நிலம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கட்சியின் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பு, இவர்களுக்கு வழங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்