அதிமுக அவசர ஆலோசனை கூட்டம் : பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து அதிமுக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதிமுக அவசர ஆலோசனை கூட்டம் : பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசனை
Published on
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் பங்கேற்றனர். முக்கியமாக, நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம், 18 எம்.எல்.ஏக்கள் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
X

Thanthi TV
www.thanthitv.com