"தமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெறவில்லை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் வரவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"தமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெறவில்லை" - முதலமைச்சர் பழனிசாமி
Published on
தமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் வரவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே அரசு மீது களங்கம் கற்பிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com