ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் பட்ஜெட்டை முழுவதும் படிக்காமல் விமர்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.