மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை
புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு பொதுக்கூட்ட விழாவில் பங்கேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றிவருகிறார்.... அந்த காட்சிகளை காணலாம்....