TN Assembly | `மோடி' எனக் குறிப்பிட்ட MLA - "அப்படி சொல்லாதீங்க.." - சபாநாயகர் சொன்ன விஷயம்
TN Assembly | `மோடி' எனக் குறிப்பிட்ட MLA - "அப்படி சொல்லாதீங்க.." - சபாநாயகர் சொன்ன விஷயம்
TN Assembly | JCD Prabhakar | `மோடி' எனக் குறிப்பிட்ட MLA - "அப்படி சொல்லாதீங்க.." - குறுக்கிட்டு சபாநாயகர் சொன்ன விஷயம் சட்டப்பேரவையில் பிரதமர் மோடி எனக் குறிப்பிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனை குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இந்திய பிரதமர் மாண்புமிகு மோடி” எனக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து, ராமச்சந்திரன் சபாநாயகர் கூறியபடி பிரதமரை மரியாதையுடன் குறிப்பிட்டார்.