TN Assembly | DMK, AIADMK | திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

நேபாள சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அரசு விளக்கம் அளித்த பிறகு எதிர்க்கட்சிகளும் தங்களிடம் உள்ள தகவல்களை தெரிவிக்கலாம் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பதிலளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com