TNAssembly | CMVijay | “பிராண்ட் அம்பாசிடராக விஜய்!” | தாரகை கத்பர்ட் சொன்ன ஐடியா
TNAssembly | CMVijay | “பிராண்ட் அம்பாசிடராக விஜய்!” | தாரகை கத்பர்ட் சொன்ன ஐடியா
திருப்பூரின் ப்ராண்ட் அம்பாசிடராக முதல்வர் விஜய் செயல்பட்டால் உலகளவில் திருப்பூரின் மதிப்பு அதிகரிக்கும் என காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் ஐடியா #TharagaiKathbert #Vijay #TVK #Tiruppur #Congress #TamilNaduPolitics #TamilNaduAssembly #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்