TN Assembly 2025 | இன்று அதிர போகும் தமிழக சட்டப்பேரவை - தயாராக வரும் எதிர்க்கட்சிகள்

x

தமிழக சட்டப்பேரவையில் இரண்டு திருத்த சட்ட முன் வடிவுகள் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் 30 ஆயிரத்தலிருந்து 35 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படுவது தொடர்பான சட்ட‌ முன் வடிவை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் அதே போல் தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பான சட்ட முன் வடிவை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் தாக்கல் செய்ய உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்