வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வதில் இருக்கும் சிக்கல் தான், காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை என்று தெரிவித்துள்ளார்.