Tiruvannamalai | MK Stalin | 14 அடி உயர வெண்கல சிலை.. CM திறக்கும்போது போட்ட கோஷத்தால் அதிர்ந்த களம்

x

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அண்ணா நகரில் திமுக சார்பில், 14 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, 65 அடி உயரக் கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியையும் அவர் ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, அமைச்சர் எ.வ. வேலு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்