Tirupati | Minister Ramesh | தமிழக அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பு
தமிழக அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பு
திருப்பதியில் புதிய வரவு-செலவு கணக்கு..ஆரம்பம் - தமிழக அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பு
#tirupati #ministerramesh
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆணிவார ஆஸ்தானம் திருப்பதி கோவிலின் புதிய வரவு-செலவு கணக்கு தொடங்கும் முக்கிய நாளான ஆணிவார ஆஸ்தானம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது... ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களப் பொருட்களை, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் ஏழுமலையானுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது...
