Tirupathur | BJP | பாஜக பிரமுகர் அதிரடி கைது

x

போலி ரேஷன் கார்டு, வாரிசு சான்றிதழ் தயாரித்த பாஜக பிரமுகர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், போலி வாரிசு சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு தயாரித்து கொடுத்து பணம் பறித்த வழக்கில், பாஜக பிரமுகர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர். பெருமாள்பேட்டையை சேர்ந்த பாஜக பிரமுகரான வெங்கடேஷ் என்பவர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் வேலை செய்து வந்த நிலையில், பலருக்கும் போலியான ஆவணங்களை கொடுத்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்