"தமிழிசை மீண்டும் போட்டியிட்டாலும் தோற்பார்" - உடைத்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன் சிபிஎம்

x

பாஜகவுடன் பாமக கூட்டணி வைப்பது, கொள்கை அடிப்படையிலானது இல்லை என்று விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டாலும் தோல்வியடைவார் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்