தனி மாவட்ட அறிவிப்பு.. ஒன்று திரண்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் | Tirukkoyilur

x

திருக்கோவிலூரை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்கோவிலூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், திருக்கோவிலூரை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நடந்த இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள் சங்கம், வணிகர்கள் சங்கம், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்