``மும்மொழி என்பதே பொய்..'' ``என் பொண்ணு கூட ஹிந்தி படிச்சிருக்கு..''
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திலும் தி.மு.க வெற்றி பெறும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தந்தி டி.வியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், மும்மொழி கொள்ளை திட்டம் என்பதே பொய் என தெரிவித்துள்ளார்.
Next Story
