Min. Keerthana | "பிக்பாஸ் பார்த்துட்டு இருந்தவங்க இன்னைக்கு சட்டசபை லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க"
"பிக்பாஸ் பார்த்துட்டு இருந்தவங்க இன்னைக்கு சட்டசபை லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க"
CM Viajy | Minister Keerthana | Sivakasi | ``பிக் பாஸ் பார்த்துட்டு இருந்தவங்க எல்லாம் இன்னைக்கு சட்டசபை லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க..'' | பட்டாசை வெடித்த அமைச்சர் கீர்த்தனா
"ஊழலற்ற ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்" "வெளிப்படையான அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம்" சிவகாசி மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் கீர்த்தனா, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருவதாகப் பேசியுள்ளார். அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
