Vaiko | ``குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்''.. திமுகவை அட்டாக் செய்த வைகோ
``குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்''.. திமுகவை அட்டாக் செய்த வைகோ
Vaiko | ``குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்''.. திமுகவை அட்டாக் செய்த வைகோ
#vaiko #mkstalin #dmk #sir #thanthitv
தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், S.I.R பணியில் திமுகவினர் முழுமையாக ஈடுபட்டதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
