"முதல்வர் மேஜையில் இருக்கும் அந்த 3 பைல்கள்" - கிண்டலாக சேகர்பாபு சொன்ன வார்த்தை சட்டமன்றத்தில் பேசும் போது தவெக கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் ஊழல் தான் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.