தூத்துக்குடி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருப்பது, விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதாக, கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com