எம்.பி கனிமொழி கேட்ட கேள்வி.. டான்னு பதில் சொன்ன மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடங்கள், எட்டயபுரத்தில் அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் திறப்பு விழாக்கள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்து கொண்டு கட்டடங்களை திறந்து வைத்தார். அப்போது வரவேற்பதற்காக வைத்திருந்த மலர்களை எடுத்து, மாணவிகளுக்கு கனிமொழி வழங்கினார். தொடர்ந்து அங்கிருந்த பள்ளி மாணவர்களுடன் கனிமொழி உற்சாகமாக கலந்துரையாடினார்...

X

Thanthi TV
www.thanthitv.com