Thoothukudi | தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு.. பொதுமக்களுக்கு எம்.பி கனிமொழி சொன்ன முக்கிய தகவல்

x
  • பொதுமக்கள் தங்குவதற்கு தயார் நிலையில் 97 மையங்கள்
  • தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.
  • தேங்கிய மழைநீர் 2 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்கு 97 மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்