Nainar Nagendran | Rajinikanth | "ரஜினியை சந்தித்த நோக்கம் இதுதான்" - ஓபனாக சொன்ன நயினார்
"ரஜினியை சந்தித்த நோக்கம் இதுதான்" - ஓபனாக சொன்ன நயினார்
Nainar Nagendran | Rajinikanth | "ரஜினியை சந்தித்த நோக்கம் இதுதான்" - ஓபனாக சொன்ன நயினார் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. பிரதமரின் சாதனை விளக்க புத்தகத்தை ரஜினியிடம் வழங்க சென்றதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்...
