Annamalai | ``பீக் பவர் சீசன்ல shortageக்கு இதுதான் காரணம்..'' | புட்டு புட்டு வைத்த அண்ணாமலை
``பீக் பவர் சீசன்ல shortageக்கு இதுதான் காரணம்..'' | புட்டு புட்டு வைத்த அண்ணாமலை
Annamalai | ``பீக் பவர் சீசன்ல shortageக்கு இதுதான் காரணம்..'' | புட்டு புட்டு வைத்த அண்ணாமலை
#annamalai #EBshortage #TNEB #thanthitv
அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் - அண்ணாமலை விமர்சனம் "வீ தி லீடர்ஸ் அமைப்பு மாற்று அரசியலை முன்னெடுக்கும்" "ரூ.35க்கு மின்சாரம் கொள்முதல் மக்களுக்கும், தொழில்துறைக்கும் பாதிப்பு" "வீ தி லீடர்ஸ் அமைப்பு மாற்று அரசியலை முன்னெடுக்கும்" தமிழக அரசு அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது குறித்து கேள்வி எழுப்பியுள்ள வீ தி லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றார்...
