"நாங்குநேரி கொலைக்கு இதான் மெயின் காரணம்’’ - அங்கேயே நின்று சொன்ன திருமா

"நாங்குநேரி கொலைக்கு இதான் மெயின் காரணம்’’ - அங்கேயே நின்று சொன்ன திருமா

#nangunerimurders #nanguneriissue #thirumavalavan நாங்குநேரி கொலைக்கு திருமாவளவன் சொன்ன காரணம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதா என, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறி நிதிஉதவியும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பவத்திற்கு போதைப்பழக்கமே காரணம் என்றாலும் கூட, அதிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com