TVK | Nirmal Kumar | கும்பாபிஷேக விழா இது.. அரசியல் செய்யக்கூடிய இடம் கிடையாது.. | Madurai
கும்பாபிஷேக விழா இது.. அரசியல் செய்யக்கூடிய இடம் கிடையாது.. | Madurai
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா அரசியல் செய்யக்கூடிய இடம் கிடையாது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். பாரபட்சமின்றி அனைவருக்கும் அழைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். #Madurai #NirmalKumar #MeenakshiAmmanTemple #Kumbabhishekam #TamilNaduPolitics #TVK #TamilNews #TempleNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிஜிட்டல்
