#vksasikala | #tnpolitics "வரும் தேர்தலில் இதுதான் என் திட்டம்" - அண்ணா நினைவிடத்தில் சசிகலா சூளுரை சென்னையில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சசிகலா, தனது 39 ஆண்டு கால அனுபவத்தை வைத்து, தமிழகத்தில் மக்களாட்சியை கொண்டு வருவேன் என்று சபதமிட்டார்...