திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன.
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?
Published on

தமிழகத்தில் காலியாக இருக்கும் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள், முழு வீச்சில் துவங்கி உள்ளன. அநேகமாக,, தேர்தல் தேதி, அடுத்த வாரம் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மற்றொருபக்கம், இடைத்தேர்தலை சந்திக்க, தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. எனவே, இடைத்தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், தேர்தல் களம் சூடு பிடிக்கும்.

X

Thanthi TV
www.thanthitv.com