தமிழகத்தில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து குறித்து அவருடன், எமது டெல்லி செய்தியாளர் அரவிந்த் நடத்திய சிறப்பு நேர்காணலை பார்ப்போம்....