Thiruporur | ADMK | EPS | ஈ.பி.எஸ். பிரசாரம் - ஓ.எம்.ஆரில் ஸ்தம்பித்த போக்குவரத்து
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் காரணமாக, ஓ.எம்.ஆரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்“ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக திருப்போரூரில் ஈபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். கட்சி தொண்டர்களின் வாகனங்கள் சாரைசாரையாய் வரிசைக் கட்டியதால், கேளம்பாக்கம் நோக்கி செல்லும் ஓ.எம்.ஆரில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story
