இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் - தங்கத் தமிழ்செல்வன்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், கட்சியையும், கொடியையும் கொடுத்துவிட்டு அதிமுக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என தங்கத் தமிழ்செல்வன் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com