திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில்
X

Thanthi TV
www.thanthitv.com