"பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பா.ஜ.க.வினர் பேசுகின்றனர்" - திருநாவுக்கரசர்

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை பா.ஜ.க.வினர் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com