எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைக்காத வரை சந்தோஷம் - திருநாவுக்கரசர்

எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகியவர்கள் நாங்கள் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகிய தன்னைப் போன்றவர்களுக்கு, அவரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com