Thirumavalavan | VCK | "ஆட்சி அதிகாரத்தில் பங்கு இப்ப கிடையாது.. ஆனால் கைவிடமாட்டோம் "- திருமாவளவன்
"ஆட்சி அதிகாரத்தில் பங்கு இப்ப கிடையாது.. ஆனால் கைவிடமாட்டோம் "- திருமாவளவன்
"ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு - 2026-ல் அது நிபந்தனை கிடையாது"
விசிகவை பொறுத்தவரை, "ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு.." என்ற கோரிக்கையை கைவிடவில்லை எனக் கூறிய திருமாவளவன் அதுவே, தங்களது நிபந்தனை கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Next Story
