Thirumavalavan | "திருமாவளவன் தான் பெரியார்னு சொல்றாங்க..சாதாரணமா எடை போடுகிறீர்கள்.."-திருமா பதிலடி
திருமாவளவன்தான் தங்களுக்கு பெரியார் என்று கூறியவர்கள், தன்னை சராசரி நபராக எடைபோடுவதாகவும், இதுதான் டிப்ளமசி எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story
