Thirumavalavan Speech | வலி வேதனையை கொட்டி தீர்த்த திருமா

x

தினமும் 18 மணி நேரம் கட்சி வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், இரும்பு கம்பியை முதுகில் வைத்தது போல வலிப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

வேலூர், குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற கட்சி தொண்டரின் இல்ல நிகழ்வில் பங்கேற்ற அவர், நிர்வாகிகள் தேர்வுக்கான பணி நடப்பதாகவும்,தொடர் பணி காரணமாக முட்டி வலியும், கால் வலியும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்